pistha movie song release jukebox
பிஸ்தா படத்தின் ஐந்து பாடல்கள் அடங்கிய jukebox வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிரிஷ். இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் உருவாகி அக்டோபர் ஏழாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள திரைப்படம் தான் பிஸ்தா.
மிருதுளா முரளி, அருந்ததி நாயர், சதீஷ் செந்தில் யோகி பாபு என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடிக்க எம் ரமேஷ் பாரதி இந்தப் படத்தை இயற்றியுள்ளார்.
ஒன் மேன் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக புவனேஸ்வரி சம்பாசிவம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
எம் விஜய் ஒளிப்பதிவு செய்ய தருண் குமார் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் இயக்குனர் எம் ரமேஷ் பாரதி உட்பட யுகபாரதி மற்றும் ஆர் ஜே விஜய் உள்ளிட்டோர் இந்த படத்திற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளனர். ஏற்கனவே படத்திலிருந்து ஒவ்வொரு பாடல்களாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் jukebox வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் அழகுல ராசாத்தி, என்னை கொல்ல வந்த, ஆத்தாடி பார்த்தேனே, நான் என்ன பாவம் மற்றும் வா வா என மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
Azhagiyaley , Aaryan (Tamil) , Vishnu Vishal , Shraddha Srinath , Ghibran, Abby V, Bhritta…