Pazhagiya Naatkal Movie First Look Launch
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள பழகிய நாட்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகின்றன. அதிலும் குறிப்பாக சிறிய பட்ஜெட் படங்களில் பெரிய அளவில் ரிலீஸ் ஆகின்றன.
சிறிய பட்ஜெட் படங்களில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த வகையில் தற்போது முழுக்க முழுக்க மாறுபட்ட கதை களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பழகிய நாட்கள்.
ராம்குமாரின் ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ராம்தேவ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் மீரான், மேகனா, செந்தில் கணேஷ், ஸ்ரீநாத், வின்சன்ட் ராய், நெல்லை சிவா, சிவக்குமார் மற்றும் சுஜாதா என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தின் அழகிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பேரரசு, ஆர்கே செல்வமணி மற்றும் ஆர் வி உதயகுமார் என மூன்று இயக்குநர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. உண்மை காதலர்கள் ரசிக்கும் படமாக பழகிய நாட்கள் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…