பசங்க பட நடிகர் கிஷோருக்கு நடந்து முடிந்த திருமணம்.வைரலாகும் புகைப்படத்தால் குவியும் வாழ்த்து.

தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் பசங்க. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகர் கிஷோர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலிசோடா, சகா போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்த இவர் தன்னைவிட நான்கு வயது மூத்தவரான பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தியை காதலித்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இவர்களின் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் மிகவும் எளிமையாக தற்போது நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வைரலாக்கி வருகின்றனர்.

pasanga-movie-actor-kishore-marriage-photos
pasanga-movie-actor-kishore-marriage-photos
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago