Papanasam Esther Latest Photos
தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் பாபநாசம். கௌதமி நாயகியாக நடித்த இந்த படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தார் அதில் ஒருவர்தான் எஸ்தர்.
இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர் தற்போது நாயகியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். மேலும் நாயகியாக நடிக்க வேண்டும் என்ற முயற்சியில் சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பாத்டப்பில் நுரை பொங்க குளித்துக்கொண்டே போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…