Paneer helps to lose weight
உடல் எடையை குறைக்க பனீர் உதவுகிறது.
இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவது உடல் பரும நாள் தான் அப்படி உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்வது வழக்கம்.
குறிப்பாக ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடல் எடையை விரைவில் குறைக்க இயலும். அப்படி பனீர் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை எப்படி குறைக்க முடியும் என்று பார்க்கலாம்.
இதில் இருக்கும் புரதம் நீண்ட நேரம் பசியின்மையை கட்டுப்படுத்தி உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் பன்னீர் வைத்து டிக்கா மற்றும் கிரில் செய்தும் சாப்பிடலாம்.
எனவே உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை ஆரோக்கியமான முறையில் எரித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…