Pandian stores Venkat revealed super daddy show
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் டாடி. அப்பாக்கள் தங்களுடைய குழந்தைகளுடன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி தான் இது. அதாவது விஜய் டிவியில் தங்களது குழந்தைகளுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.
இதில் போட்டியாளர்களில் ஒருவராக வெங்கெட் தன்னுடைய மகள் தேஜூ உடன் பங்கேற்று வருகிறார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் வெங்கட் தற்போது திடீரென இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதும் தெரியவந்துள்ளது.
அதாவது இவர் சூட்டிங்கிற்கு நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions
Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…
1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…