Pandian Stores Serial Photo Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பி பாசத்தை அடிப்படையாகக் கொண்டும் கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டும் இந்த கதை ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் சீரியல் ஒளிபரப்பாகி வருவது போலவே தெலுங்குவில் Vadhinamma என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலிலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்த தனம் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவருடைய ரசிகை இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறி சீரியல் குழுவினர் அனைவரும் நன்றி தெரிவித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிவுக்கு வந்து விடுமோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…
மனோஜின் கல்யாண பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
https://youtu.be/6QhTM9QuP_Y?si=x_3Upq3cwe4LKzmm