Saravana Vikram About Pandian Stores Last Day
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணனாக நடித்து வருகிறார் சரவணன் விக்ரம்.
இந்த நிலையில் தற்போது இவர் விஜய் டிவியின் தொடங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். இதனால் இனி அடுத்து கண்ணனாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் சரவணன் விக்ரம் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
அதாவது இன்னைக்கு தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலோட கடைசி நாள் ஷூட்டிங் என சரவணன் விக்ரம் வீடியோ வெளியிட்டுள்ளார். கண்ணனாக தனக்கு ஆதரவு கொடுத்தது போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…