தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் சீசனை போலவே இந்த சீசனிலும் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஹேமா ராஜ்குமார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் யூடியூப் பக்கங்களில் வீடியோ வெளியிடுவதையும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டோ வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்டு நோ மேக் அப், நோ பில்டர் என பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…
இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…
நடிகர் விஷ்ணு விஷால், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மனம்…
இந்திய சினிமாவின் பெருமைமிகு நடிகரான மெகாஸ்டார் மம்மூட்டிக்கு, கலைத்துறையில் ஐந்து தசாப்தங்களாக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி, இந்திய அரசின்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. நேற்று…
Yaar Yaarival Video Song | Ram In Leela | Rio Raj | Vartika | Ankit…