pandian stores kambam-meena-emotional-post
தமிழ் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் கம்பம் மீனா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியலில் நடித்து வரும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் தொடரில் நடித்து வருகிறார்.
தன்னுடைய வட்டார மொழி பேச்சால் ரசிகர்களை கவர்ந்த கம்பம் மீனா தன்னுடைய அக்கா மகன் பாண்டியின் இறப்பு குறித்து கண்ணீருடன் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் நீதாண்டா காரியக்காரன். தீஷிதனுக்கு 5 வயசு ஆகட்டும். அவனை எப்படி கொண்டு வர பாரு சித்தின்னு சொல்லி நான்கு நாள் தாண்டா ஆகுது. நீ அடுத்த தடவை வரும்போது நான் எப்படி இருக்கிறேன் பாரு சித்தின்னு சொன்னியே. நாலே நாளிலேயே என்னையே வரவுச்சிட்டியே பாண்டி. ஐயோ என்னடா இது காலக்கொடுமை. இப்படி 34 வயசிலேயே எமனுக்கு பலி கொடுத்துட்டோமேடா பாண்டி. நான் வந்துட்டு இருக்கேன் டா. வாசல்ல வந்து என்னைய வா சித்தின்னு சொல்லுவியா பாண்டி, எழுந்து வந்து கூப்பிடுடா என்று மன வேதனையில் கூறி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் கம்பம் மீனாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மாப்ள சம்பா அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையின் மூலம் தனது நடிப்பை ஆரம்பித்த இவர் அதனைத்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா புதிய…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு…