Pandian Stores Jeeva Reply to Fan Question
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட். இவருடைய குறும்புத்தனமான நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம்.
இந்தச் சீரியலில் கடை திறந்த பிறகு அந்த மகிழ்ச்சியில் மீனாவின் அண்ணனுடன் சேர்ந்து குடித்து விட்டு வீட்டிற்கு வந்து அனைவரிடமும் அலப்பரை செய்து அனைவரையும் சிரிக்க வைத்தார் ஜீவா. அவர் நடித்த காட்சிகள் ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைத்திருந்தது. அந்த அளவிற்கு எதார்த்தமாக நடித்திருந்தார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் சிலர் நீங்க நிஜமாகவே குடிப்பீங்களா என அவருக்கு மெசேஜ் அனுப்ப இந்த சீனில் நடிப்பதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் என்பதை நீங்களே பாருங்க என சொல்லும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குடித்தது போல கண்கள் இருக்க வேண்டுமென தன்னுடைய கை விரல்களை வைத்து கண்களை ரெட் ஆக்கிக் கொள்கிறார். வியர்வை வந்தது போல இருக்க வேண்டுமென உடல் முழுவதும் ஸ்பிரே போட்டுக் கொண்டு நடித்துள்ளார். இவ்வளவு மெனக்கெட்டு நடித்த இந்த காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…