தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியலாக இருந்து வருகிறது.
இந்த சீரியலில் சுஜிதா, வெங்கட், குமரன், சித்ரா, ஹேமா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இந்த சீரியலுக்காக ஒருநாள் எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
அது குறித்த தகவல் இதோ
ஸ்டாலின் – ரூபாய் 10 முதல் 12 ஆயிரம் வரை
சுஜிதா – ரூபாய் 13 முதல் 17 ஆயிரம் வரை
வெங்கட் – ரூபாய் 8,000 முதல் 10,000 வரை
ஹேமா – ரூபாய் 6000 முதல் 8000 வரை
குமரன் – ரூபாய் 8,000 முதல் 10,000 வரை
சித்ரா – ரூபாய் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை
சரவண விக்ரம் – ரூபாய் 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை
Rise Of Linga Lyric Video | Magudam (Tamil) | Vishal | GV Prakash | Anjali…
Black Gold Official Trailer | Vetri, Priyalaya | Dheeran Arunkumar | Gavaskar Avinash
Broke Boy Video Song | Love Oh Love | Pavish Narayan | Naga Durga |…
Heartin Official Trailer | Sananth | Madonna Sebastian | Emaya T | Rajesh Murugesan |…
Pattampoochi Lyric Video | Vishwanath and Sons | Suriya, Mamitha Baiju | G.V. Prakash |…
Magaraasi Video Song | Gatta Kusthi 2 | Vishnu Vishal | Zara Zyanna | Chella…