Pandian Stores 2 Serial Vasanth Replacement Details
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் செந்தில் என்ற கதாபாத்திரத்தில் பாண்டியனின் இரண்டாவது மகனாக வசந்த் வசி நடித்து வந்த நிலையில் தற்போது அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவருக்கு பதிலாக இனி செந்தில் என்ற கதாபாத்திரத்தில் வெங்கட் நடிக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவுக்கு ஜோடியாக நடித்தார்.
தற்போது இரண்டாவது சீசனிலும் அதே கூட்டணி தொடர இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் இது குறித்த காட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றை பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…
இட்லி கடை படத்தின் 5 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு…