லியோ படத்தின் வெளிநாட்டு வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் தளபதி இவருக்கு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் லியோ.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இன்னமும் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வரும் நிலையில் இந்த படம் வெளிநாடுகளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆமாம் வெளிநாடுகளில் மட்டும் இந்த திரைப்படம் தற்போது வரை ரூபாய் 201 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் கடல் தாண்டியும் தளபதி செம மாஸ் தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Overseas Collection Report of Leo Movie update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

3 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

3 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

3 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

3 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

3 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

3 days ago