overall-salary-for-asal-kolar-in-bigg-boss 6
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தம் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்கேற்று தந்த நிலையில் இதுவரை ஜிபி முத்து சாந்தி மற்றும் அசல் கோளாறு என மூவர் வெளியேறியுள்ளனர். பெண் போட்டியாளர்களை தடவி தடவி சுற்றி வந்த அசல் கோளாறு ரசிகர்கள் வெளியேற்றிய நிலையில் 21 நாட்களுக்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு நாளைக்கு 15000 முதல் 17 ஆயிரம் வரை சம்பளம் என்ற கணக்கில் இவர் மூன்று லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அசல் கோளாறு வெளியேற்றம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் நிவாசினிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…