overall-collection-of-cobra
தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் கோப்ரா.
விக்ரம் எட்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்திருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக படத்தின் ரன்னிங் டைம், கிளைமாக்ஸ் போன்றவை பெரிய அளவில் நெகட்டிவாக அமைந்தது. இதன் காரணமாக ரிலீசுக்கு பிறகு படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டன.
இருந்த போதிலும் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. மற்றும் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் சேர்த்து 50 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக அதிர்ச்சிகர பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…
மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
Marutham Official Trailer | Vidaarth, Rakshana | V. Gajendran | N.R. Raghunanthan