OTT Rights of Pathu Thala Movie details
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் நடிகர் சிம்பு. கலை குடும்பத்தைச் சார்ந்த இவர் தொடர்ந்து நல்ல நல்ல படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் 10 தல திரைப்படம் வெளியாக உள்ளது.
தற்போது இந்த படத்தின் OTT உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெரிய தொகைக்கு கைப்பற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது. திரையரங்குகளில் படம் வெளியான பிறகே அமேசான் பிரைம் வீடியோவில் இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…