ஆஸ்கார் விருது வென்றவர்கள் யார்? யார்? முழு விவரம் இதோ..!

95-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் வெற்றியாளர்கள் தேர்வு இதற்கு முன்பே நடைபெற்ற நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் நடந்தது.

இந்த முறை ஆஸ்கர் விருது வென்றவர்கள் முழு விவரம் தொடர்ந்து பார்ப்போம்.

சிறந்த நடிகர் -பிரண்டன் பிரேசர்(BRENDAN FRASER) – தி வேல் சிறந்த துணை நடிகர் – கி கு யுவான் (KE HUY QUAN) – எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (Everything Everywhere All at Once)

சிறந்த நடிகை – மிஷெல் யோ (MICHELLE YEOH) – எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (Everything Everywhere All at Once)

சிறந்த துணை நடிகை – ஜாமி லீ கர்டிஸ் (JAMIE LEE CURTIS) – எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (Everything Everywhere All at Once)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – குளேர்மோ டி டிரோஸ் பினோக்கியோ (GUILLERMO DEL TORO’S PINOCCHIO) சிறந்த ஒளிப்பதிவாளர் – ஜேம்ஸ் பிரண்ட் (James Friend) – ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – ரூத் கார்ட்டர் (Ruth Carter) -பிளாக் பந்தர் : வக்காண்டா ஃபார் எவர் (BLACK PANTHER: WAKANDA FOREVER)

சிறந்த இயக்குனர் – டேனியல் வான் மற்றும் டேனியல் ஸ்கீனர்ட் (Daniel Kwan and Daniel Scheinert) – எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE)

சிறந்த ஆவணப்படம் – நவல்னீ (NAVALNY) சிறந்த ஆவண குறும்படம் – தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS)

சிறந்த படத்தொகுப்பு – பால் ரோகர்ஸ் (Paul Rogers) – எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE)

சிறந்த சர்வதேச திரைப்படம் – ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT)

சிறந்த ஒப்பனை – ஆட்ரின் மோரட், ஜுடி சின் மற்றும் அனி மேரி பிராட்லீ (Adrien Morot, Judy Chin and Annemarie Bradley) – தி வேல் (THE WHALE)

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் – வால்கர் பிரட்மேன் (Volker Bertelmann)- ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT)

சிறந்த ஒரிஜினல் பாடல் – நாட்டு நாட்டு – கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) சிறந்த படம் – எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE)

சிறந்த புரொடக்ஷன் டிசைன் – ஆல் குயட் ஆன் தி வேஸ்டர்ன் ப்ரண்ட் (ALL QUIET ON THE WESTERN FRONT)

சிறந்த அனிமேஷன் குறும்படம் – தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் மற்றும் தி ஹார்ஸ் (THE BOY, THE MOLE, THE FOX AND THE HORSE)

சிறந்த குறும்படம் – அன் ஐரிஸ் குட் பைய் (AN IRISH GOODBYE) – Tom Berkeley and Ross White

சிறந்த ஒலி – டாப் கன் : மேவரிக் (TOP GUN: MAVERICK) – Mark Weingarten, James H. Mather, Al Nelson, Chris Burdon and Mark Taylor

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – அவதார்: தி வே ஆப் வாட்டர் (AVATAR: THE WAY OF WATER) – Joe Letteri, Richard Baneham, Eric Saindon and Daniel Barrett

சிறந்த திரைக்கதை – வுமன் டாக்கிங் (WOMEN TALKING) – (சாரா போலே) Sarah Polley

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை – எவரி திங் எவரிவேர் அட் ஆல் ஒன்ஸ் (EVERYTHING EVERYWHERE ALL AT ONCE) – டேனியல் வான் மற்றும் டேனியல் ஸ்கீனர்ட் (Daniel Kwan and Daniel Scheinert)

oscar-award full-update
jothika lakshu

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

2 days ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

2 days ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

2 days ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

2 days ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

2 days ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

2 days ago