Orange helps to lose weight
உடல் எடையை குறைக்க ஆரஞ்சு பழத்தை சாப்பிடலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல் பருமனால் தான்.அப்படி உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்டுகளும், உடற் பயிற்சிகளும் செய்வது வழக்கம்.ஆரஞ்சு பழத்தை பயன்படுத்தி உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாம்.
ஆரஞ்சு பழத்தில் நார்சத்து மற்றும் பொட்டாசியம் கால்சியம் நிறைந்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதால் பசியை கட்டுபடுத்த உதவுகிறது.இது மட்டும் இல்லாமல் சாலட் செய்தும் சாப்பிடலாம்.
எனவே எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…
முருகன் வித்யா திருமணம் நடந்து முடிய, ரோகிணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…