One year of married life Keerthy Suresh's naughty video goes viral
திருமணத்திற்கு பிறகும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அவரும் தொடர்ந்து நடித்து வசீகரித்து வருகிறார். தற்போது நயன் நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘பொட்டு அம்மன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு தனது நண்பர் ஆண்டனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு ஒரு சிறப்பு வீடியோவை கீர்த்தி பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில், தனது திருமண நினைவுகளையும், தனது நினைவுகளையும், தனது கணவர் ஆண்டனியுடன் செய்த குறும்புகளையும் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஊடகங்களில் இந்த வீடியோவைப் பார்த்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்களும் நெட்டிசன்களும் சமூக ஊடகங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது.
Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…
FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…
Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…
Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…