Categories: Health

தினமும் ஆயில் புல்லிங் செய்து வருவதால் உண்டாகும் பலன்கள்!

ஆயில் புல்லிங்கை தினமும் செய்து வந்தால் நமக்கு உடல் சோர்வு பிரச்சனை இருக்காது. தினமும் காலையில் எண்ணெய்யை ஊற்றி கொப்பளித்து வந்தால் நமக்கு உடல் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் நல்லெண்ணெய் பயன்படுத்துவது இன்னும் நமக்கு நல்ல பலனை தரும்.

தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் நம்முடைய மூட்டுகளுக்கு மிகவும் நல்லது. மூட்டுகளில் ஏற்படும் வலியை இது குணமடைய செய்யும். மேலும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை இது குறைக்கும். எனவே தினமும் ஆயில் புல்லிங் செய்வது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். வெறும்வயிற்றில் நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதால் சைனஸ் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

பல் துலக்குவதற்கு முன் காலையில் எழுந்தவுடன் இந்த ஆயில் புல்லிங் செய்வதன் மூலம் நாம் வெள்ளையான பற்களை பெற முடியும். மேலும் தினமும் இவ்வாறு செய்வதால் ஈறுகளுக்கு வலிமை வரும். நம்முடைய ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதையும் இதான் மூலம் தடுக்க முடியும். எனவே தினமும் ஆயில் ப்யல்லிங் செய்வது நமக்கு நன்மை தரும்.

ஆயில் புல்லிங் செய்து வந்தால் நமக்கு இருக்கும் பார்வை கோளாறை சரி செய்து கொள்ளலாம். தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால் நமக்கு சோர்வு இல்லாமல் இருக்கும். அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்வது நல்லது.

admin

Recent Posts

Kadhal Reset Repeat – Official Teaser

Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…

18 hours ago

அப்பா அம்மா பேச்சை கேளுங்க சந்தோஷமா இருங்க.. கேபிஒய் பாலா கொடுத்த அட்வைஸ்..!

தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…

19 hours ago

போலீஸிடம் இருந்து தப்பிய சூர்யா, நந்தினி செய்த வேலை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

19 hours ago

பெண்கள் எங்கள் எதை கொடுத்தாலும் அதை இரண்டு மடங்காக திருப்பிக் கொடுப்பார்கள்.. கீர்த்தி சுரேஷ் பேச்சு.!!

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…

20 hours ago

Vaan Vaan Song

https://youtu.be/9Qyv0EH4QSQ?si=ShoB3XY3-utmKKO2

22 hours ago

பத்திரத்தை கொடுத்து பணத்தை வாங்கிய மனோஜ் விஜயா.. ரவியை பிளாக் மெயில் பண்ணும் நீத்து.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

1 day ago