nidhi-agarwal-in-glamour-video viral
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். தமிழில் ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தொடர்ந்து பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவா இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது நிகழ்ச்சிக்கு வந்து கிளாமராக வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்தும் வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…