பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு புதிய நிபந்தனை

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பிக்பாஸ் குழுவினர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே போட்டியாளர்களாக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

Suresh

Recent Posts

திருமணத்திற்கு எதிரானவள் இல்லை… நித்யா மேனன் ஓபன் டாக்

நடிகை நித்யா மேனன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் திருமணம் மற்றும் உறவுகள் குறித்துப் பகிர்ந்துகொண்ட கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.…

1 minute ago

ராமாயணா படத்திற்காக 10-12 படங்களைத் தவிர்த்தேன் – ஏ.ஆர்.ரகுமான் ஓபன் டாக்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஜெர்மானிய இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர்…

7 minutes ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு… அஜித் குமார், எம்.எஸ். தோனி நெகிழ்ச்சியான சந்திப்பு!

சென்னையில் இன்று (நவ. 22) நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன்…

14 minutes ago

Navoria Official Teaser

Navoria Official Teaser | Vemal | Ann Sheetal | Chimbudeven | D. Imman

2 days ago

Paththu Naal Raja Official Teaser

Paththu Naal Raja Official Teaser | Sathish | Aadi Saikumar | Guru Saravanan | Manoj…

2 days ago

Feel My Love TEASER

Feel My Love TEASER | Aadhithya Baaskar | Ms Baskar | Rajayyappa | Ammu Abhirami…

2 days ago