Ajith Kumar & MS Dhoni’s Heartwarming Reunion
சென்னையில் இன்று (நவ. 22) நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழாவில், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் ரஜினிகாந்தும் அஜித் குமாரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன. இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டதுடன், அன்புடன் கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். அஜித் கருப்பு நிற கோட் சூட்டிலும், ரஜினிகாந்த் கருப்பு நிறச் சட்டையிலும் காட்சியளித்தனர்.
இரண்டாவது நாளாகத் தொடர்ந்த திருமணக் கொண்டாட்டத்தில் நடிகர் சிலம்பரசன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்சன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் விளையாட்டு நட்சத்திரங்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
நடிகை நித்யா மேனன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் திருமணம் மற்றும் உறவுகள் குறித்துப் பகிர்ந்துகொண்ட கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஜெர்மானிய இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர்…
Navoria Official Teaser | Vemal | Ann Sheetal | Chimbudeven | D. Imman
Paththu Naal Raja Official Teaser | Sathish | Aadi Saikumar | Guru Saravanan | Manoj…
Feel My Love TEASER | Aadhithya Baaskar | Ms Baskar | Rajayyappa | Ammu Abhirami…
Kakkai Kottam Video Song | Jedusi | Sridhar, Swetha | Nataraj Ekambaram | Vigneshwaran |…