Nettisans Trolls Beast Movie Trailer
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கி உள்ளார்.
இந்தப் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்திலிருந்து ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியானது. ட்ரெய்லரில் தளபதி விஜய் படு மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர்.
அதேசமயம் இது கூர்கா படத்தின் சாயல் போல இருப்பதாகவும் கமெண்ட்டுகள் பதிவாகின. மேலும் டிரைலரில் உள்ள தவறுகளையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது நாளில் நடக்கும் சண்டைக் காட்சியின் ஆரம்பத்தில் விஜய் சாதாரண ஷூ அணிந்திருந்த நிலையில் அடுத்த ஷாட்டில் ஸ்கேட்டிங் ஷூ அணிந்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அது எப்படி ஒரு சண்டைக் காட்சியில் அதுவும் சீரியஸான சண்டைக்காட்சியில் ஷூ மாற்றினார் என கேட்டு வருகின்றனர்.
ஏன் நெல்சன் இப்படி சொதப்பிட்டீங்க, கேஜிஎப் ட்ரெய்லரை போல பீஸ்ட் டிரெய்லர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என கூறி வருகின்றனர்.
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…
7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…
Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25
‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…