உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தின் முதல் நாள் வசூல்.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக தயாரிப்பாளராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாக்கியது இந்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

இந்தியில் வெளியான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த திரைப்படம். தமிழக மக்களுக்கு ஏற்றாற்போல திரைக்கதையில் மாற்றம் செய்து படத்தினை இயக்கி இருந்தார் அருண்ராஜா காமராஜ்.

தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்க படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் நாளில் மட்டும் இந்தப் படம் 1.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு ஒரு நடிகர் நடிப்பும் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Nenjukku Needhi First Day Collection
jothika lakshu

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

8 hours ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

8 hours ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

10 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

11 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

11 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

12 hours ago