விக்ரம் நடித்த மகான் படத்தின் 100 நாளை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரும் இவருடைய மகன் துருவ் விக்ரம் அவர்களும் இணைந்து நடித்திருந்தார் திரைப்படம் மகான். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகி இருந்த இந்தத் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியானது.

படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு நாள் ஆனதை படக்குழு கொண்டாடியுள்ளது. சியான் விக்ரம் பட குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி இதனை கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டு சியான் கொடுத்த ட்ரீட் என குறிப்பிட்டுள்ளார்.

jothika lakshu

Recent Posts

Yezhu Kadal Yezhu Malai Release Trailer

Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…

3 hours ago

Oru Chinna Panithuli Lyric Video

Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…

4 hours ago

திருமணத்தின் விளிம்பு வரை சென்றேன்; ஆனால் அது எனக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை – சுருதி ஹாசன் ஓபன் டாக்

நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…

5 hours ago

இளையராஜா இசையில் நடிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை – நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…

5 hours ago

தவெக ஆட்சி எப்படி உள்ளது? – ஒரே வார்த்தையில் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…

5 hours ago

மகன்களுடன் தேசிய விருது விழாவில் தனுஷ்! வைரலாகும் புகைப்படங்கள்

72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…

6 hours ago