Nelson Plan on Jailer 2 Movie update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனை தொடர்ந்து ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.
இதற்கான கதையை உருவாக்கும் வேலையில் நெல்சன் தீயாக இறங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அனிமல் பட ஹீரோ ரன்பீர் கபூரை நடிக்க வைக்க ப்ளான் போட்டு இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் ஜெயிலர் 2 தரமான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…