Nelson DhilipKumar Troll Ajith
தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து நேற்று செகண்ட் சிங்கிள் டிராக் பாடல் வெளியானது. இந்த பாடலுக்கான ப்ரமோ வீடியோ ஒன்றில் நெல்சன் திலீப் குமார் டான்ஸ் ஆட தெரியாத கிங்ஸ்லியைப் பார்த்து இருபது வருஷமா டான்ஸ் ஆடுற, என் ஆடுற என திட்டுவது போல உள்ளது.
ஆனால் நெட்டிசன்கள் நெல்சன் மறைமுகமாக அஜித்தை விமர்சித்துள்ளார் எனக் கூறி வருகின்றனர். கிங்ஸ்லியின் நடனம் ஆலுமா டோலுமா டான்ஸ் போல இருப்பதாகவும் கூறுகின்றனர்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…