நீச்சல் உடையில் குளியல் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் மாளவிகா. குறிப்பாக இவர் நடித்த பாடலான வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் மிகவும் பிரபலம்.

திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்ட மாளவிகா தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குளியல் போடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

jothika lakshu

Recent Posts

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

32 minutes ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

41 minutes ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

50 minutes ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

1 hour ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

2 hours ago

‘டோரதி’ ஒரு தலைச்சிறந்த படைப்பு – படக்குழுவினருக்கு தனுஷ் பாராட்டு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை நடிகர் தனுஷ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள 10வது…

2 hours ago