Nelson and Dhanush Movie Update
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக தலைவர் 169 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
பீஸ்ட் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களால் இந்தப் படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் ஒரு வழியாக மீண்டும் ரஜினியுடன் இணைவதை உறுதி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனுஷுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஒன்லைன் கதையை கேட்ட தனுஷ் கடல் பற்றி எந்தவித தகவலும் சொல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தனுஷ் படத்திற்கு முன்னதாக ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட்டு தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என நெல்சன் முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள…
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத் திருமண விழாவில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும்,…
தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் குறித்து தொடர்ந்து பல சுவாரஸ்ய…
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ஆம்…
Veera Veera Video Song - Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions