nellai-kannan-passes-away
தமிழில் பட்டிமன்ற பேச்சாளராகவும் பல பட்டிமன்றங்களுக்கு நடுவராகவும் தலைமை தாங்கியவர் நெல்லை கண்ணன்.
காங்கிரஸ் கட்சியில் காமராசருடன் இணைந்து பயணித்த இவரை மக்கள் தமிழ் கடல் என அழைத்து வருகின்றனர்.
தற்போது 77 வயதாகும் இவர் உடல்நல குறைபாடு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை உலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
Appo Ippo - Lyrical video , Indian Penal Law (IPL) , TTF Vasan , Kishore…
மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…
https://youtu.be/QC_9eRGrkjQ?t=1