தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
குறிப்பாக ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ப்ரைஸ் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் நீ நான் காதல் சீரியல் மதிய வேளைக்கு மாற்றப்பட இருப்பதாக ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த சீரியல் மதிய வேளையில் இருந்து இரவு நேரத்திற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…