இணையத்தில் வைரலாகும் நஸ்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படம்

ரசிகர்களின் மனதில் எக்ஸ்பிரஷன் குயினாக வலம் வருபவர் தான் நஸ்ரியா. கேரளாவை சேர்ந்த இவர் நிவின் பாலியுடன் இணைந்து நேரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் கனவு தேவதையாக பதிந்திருக்கிறார். அதன்பின் வரிசையாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஒரு சில படங்களும் நடித்து வந்தார்.

நஸ்ரியா நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் போதே மலையாளத்தில் பிரபல ஹீரோவாக இருக்கும் பகத் பாசில் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். அதன்பின் படம் நடிப்பதை குறைத்துக் கொண்ட நஸ்ரியா நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்திருக்கும் படம்தான் “அடடே சுந்தரா”இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சினிமாவில் டீசன்டான உடையில் நடித்துக்கொண்டிருந்த நஸ்ரியா தற்போது கிளாமராக உடை அணிந்து போட்டோ ஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

jothika lakshu

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

1 day ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

1 day ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

2 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

2 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

2 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

2 days ago