நயன்தாரா நடிக்க இருக்கும் டெஸ்ட் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வைரல்

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்கள் மத்தியில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவர் தற்போது ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக இருக்கும் “நயன்தாரா 75” திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நயன்தாரா இயக்குனர் சஷிகான் இயக்கத்தில் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோருடன் இணைந்து உருவாக இருக்கும் “டெஸ்ட்” திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.

விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இதனை YNOT studios யூடியூபில் வெளியிட்டுள்ளது . அது தற்போது வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago