தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நயன்தாரா. பல்வேறு மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவான நயன்தாரா நடிப்பு மட்டுமின்றி குடும்ப வாழ்க்கையிலும் படு பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் தனது பிசினஸை வலுப்படுத்தும் வகையில் பிராண்ட் அம்பாசிடராகவும் தொடர்ந்து பல போஸ்ட்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பிளாக் கலர் உடையில் கவர்ச்சி காட்டி இணையத்தை சூடாக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor