nayanthara-join-with-actor-kamal-haasan
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்கள் மத்தியில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா 75, டேஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க இருக்கும் நயன்தாரா தற்போது முதல் முறையாக நடிகர் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் இணைந்திருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது இந்தியன் 2 திரைப்படத்தை முடித்தவுடன் நடிகர் கமல்ஹாசன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘கேஎச்234’ படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஜோடியாக நடித்த முதலில் த்ரிஷாவை அணுகிய படக்குழு கால் சீட் இல்லாததால் தற்போது நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…