Nawazuddin Siddiqui
பேட்ட படத்தில் ரஜினியுடன் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். ஹிந்தி சினிமாவின் முக்கிய நடிகரான இவர் கடந்த 2009 ல் ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். 10 வருடமாக இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தார்கள்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நவாசுதீன் மனைவி அண்மையில் விவாகரத்து கோரி வாட்ஸ் வழியாக நோட்டீஸ் விட்டது தெரிய வந்தது. இதுகுறித்த செய்திகளும் வெளியாகின.
இந்நிலையில் ஆலியாவுக்கு நவாசுதீனின் உதவியாளர் பியூஷ் பாண்டே என்பவருடன் காதல் என சொல்லப்பட்டு வருகிறது. மேலும் இருவரும் எடுத்துக்கொண்டதாக புகைப்படங்களும் உலா வருகின்றன.
உண்மையில் இந்த புகைப்படத்தில் மூன்று பேர் இருக்கும்படியாக எடுக்கப்பட்டது. ஆனால் யாரோ வேண்டும் என்றே பியூஷ் மற்றும் ஆலியா இருவரும் இருக்கும்படியாக கத்தரித்து வெளியிடப்பட்டுள்ளது.
அதே வேளையில் காதல் குறித்த வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…