Natchathiram Nagargirathu Movie Jukebox Song Launch
சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் தான் ‘நட்சத்திரம் நகர்கிறது’. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. இதில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் நட்சத்திரம் நகர்கிறது இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு இப்படத்தின் அனைத்து பாடல்களும் youtube இல் வெளியாகி உள்ளது. அந்தப் பாடல்கள் தற்போது ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பு பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…