திரையுலகத்திற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை ஹன்சிகா மோத்வானி. அதன்பின் தேசமுத்ருடு என்ற தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனார். தனுஷின் ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழுக்கு வந்தார்.
பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஹன்சிகா,ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யின் வேலாயுதம், உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, சிம்புவின் வாலு, ஜெயம் ரவியின் போகன் உட்பட பல படங்களில் நடித்தார்.
இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு நேற்று பிறந்த நாள். இதையடுத்து மஹா படக்குழு புதிய போஸ்டரை நேற்று வெளியிட்டிருந்தது. வித்தியாசமாக இருந்த இந்த போஸ்டர் நேற்று வைரலானது. இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் பெயரை நட்சத்திரம் ஒன்றுக்கு நாசா சூட்டியுள்ளது.
அவருக்கு நேற்று 29 வது பிறந்தநாள். அவரது பிறந்த நாளுக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு ஒன்று கிடைத்திருக்கிறது.ஏனென்றால் நாசா, நட்சத்திரம் ஒன்றுக்குச் “ஹன்சிகா மோத்வானி” என்ற அவருடைய பெயரை சூட்டியுள்ளது.
தன் வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்தநாள் என்று சந்தோசத்தின் உச்சகட்ட நிலையை அடைந்தார் ஹன்சிகா. கூகுள் நிறுவனம் புகழ் பெற்ற ஒருவரின் பெயரை நட்சத்திரத்திற்கு பரிந்துரை செய்வது வழக்கம்.
அதே போன்று ஹன்சிகா குழந்தை நட்சத்திரத்திலிருந்து சினிமாவில் நடித்து வருவதால் அவரது பெயரை நாசாவிற்கு பரிந்துரை செய்தது. விஞ்ஞானிகள் இதைப் பற்றி ஆய்வு செய்து அவரது பெயரை நட்சத்திரத்தில் சூட்டியுள்ளனர்.இந்திய நடிகைகளில் இந்த பெருமையை பெற்ற முதல் நடிகை இவரே.விஞ்ஞானிகள்
இதைவிட வேறு என்ன, சிறந்த பரிசாக இருக்க முடியும்? என்று கூறியுள்ளார் ஹன்சிகா. இதையடுத்து ரசிகர்களும் நடிகர், நடிகைகளும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…
வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…