தளபதி 67 குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த நரேன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 67வது படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து நரேன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தளபதி 67 திரைப்படமும் லோகேஷ் சினிமாடிக்ஸ் யுனிவர்ஸ் முறையில் தான் அமைய உள்ளது. ஆனால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை கைதி 2 படத்தில் நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனால் தளபதி 67 படத்தில் கைதி விக்ரம் போன்ற பட நடிகர்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் படம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

naren-about-thalapathy-67-movie update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

1 day ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

1 day ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

1 day ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

1 day ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

1 day ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

1 day ago