“குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்”: நாஞ்சில் விஜயன்

தமி‌ழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது.

வெங்கடேஷ் பட் வெளியேற அவருக்கு பதில் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்று வருகிறார். புதிய கோமாளியாக நாஞ்சில் விஜயன், ஷப்னம் ஆகியோர் களத்தில் இறங்கி உள்ளனர்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே பல பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் இனி பிரச்சனை இல்லாமல் ஒளிபரப்பாகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது நாஞ்சில் விஜயன் இனிமேல் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன். இந்த நிகழ்ச்சியை தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். மேலும் எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பதிவால் இது என்னடா புது பிரச்சனை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Nanjil vijayan quit from cook with comali
jothika lakshu

Recent Posts

கேரளா ஸ்டோரி 2 வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை

கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…

21 hours ago

கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம்

கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…

21 hours ago

ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ்

ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…

21 hours ago

‘அரசன்’ அப்டேட் கொடுத்த சமுத்திரகனி!

'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…

21 hours ago

‘தலைவர்-173’ படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..!

'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…

2 days ago