nandita swetha-hot-insta-post-photos
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நந்திதா. தமிழில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்திருந்த இவர் கடைசியாக தமிழில் சிம்புவின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்வேதா தற்போது தனது பட வாய்ப்புகளை தொடர்ந்து அதிகரித்துக் கொள்ள பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…