தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு கவர்ச்சி நடிகை வருவார். அவரின் மார்க்கெட் இருக்கும் வரை ரசிகர்கள் பலம் இருக்கும்.
அவர்கள் மார்க்கெட் முடிந்த பிறகு அவர்களும் அரசியல், சின்னத்திரை, வெளிநாட்டு மாப்பிள்ளை என செட்டில் ஆகிவிடுவார்கள்.
அப்படித்தான் நமீதா, அதிமுக-வில் உறுப்பினராக சேர்ந்த போது ஒரு கூட்டத்திற்கு ரூ 5 லட்சம், அதுவும் அனைத்து மாவட்டத்திலும் பல கூட்டத்திலும் பங்கேற்க வேண்டும் என ஜெயலலிதா கூறினாராம்.
இதன் மூல பல கோடிகள் நமீதா சம்பாதிக்கும் நிலை இருந்தது, ஆனால், நமீதா ஜெயலலிதா இருக்கும் போதே, மேடையில் எல்லோருக்கும் கை அசைத்தாராம்.
இதை கவனித்த அவர், இனி இவரை கூட்டத்திற்கு வர சொல்ல கூடாது என முடிவு எடுத்து, கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
தற்போது இவர் பிஜேபியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…