Naane Varuven Movie Villian Details
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக நானே வருவேன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் மட்டும் அல்லாமல் பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்க கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக செல்வராகவன் அவர்களின் அளிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செல்வராகவனின் பிறந்த நாளான நேற்று புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு இதனை உறுதி செய்துள்ளது. சாணி காகிதம் என்ற படத்தின் மூலமாக நடிகராக அவதாரம் எடுத்துள்ள செல்வராகவன் தற்போது பீஸ்ட் படத்தில் விஜய்-க்கு வில்லனாக நடித்து வரும் நிலையில் அடுத்ததாக தனுஷுக்கும் வில்லனாக நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…