mysskin-shared-about-maaveeran-movie
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் இயக்குனர் மிஷ்கின். இவர் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி இருக்கும் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து பல உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இயக்குனர் மிஷ்கின் அவ்வப்போது பேட்டியாளர்களை சந்தித்து அப்படங்கள் குறித்த சுவாரசியமான அப்டேட்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் லியோ திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்திருந்த மிஷ்கின் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருக்கும் அவரது கதாபாத்திரம் குறித்த தகவலை பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர், மாவீரன் திரைப்படத்தில் தான் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிவித்திருந்த மிஷ்கின், மேலும் அப்படத்தில் அவர் கிளீன் ஷேவ் செய்து தற்போது இருக்கும் கெட்டப்பில் தான் நடித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இவரது இந்த சுவாரசியமான தகவல் வைரலாகி வருகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…