My world changed after Ravi Mohan came... Singer Kenisha
ரவிமோகன் வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு… பாடகி கெனிஷா
ரவிமோகனின் நெருங்கிய தோழி கெனிஷா பிரான்சிஸ் தன் பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாடியிருக்கிறார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து கெனிஷா கூறியிருப்பதாவது,
‘நான் முக்கியத்துவம் அளிக்கப்படாமல் தான் வளர்ந்தேன். என்னை தவறாக புரிந்து கொண்டார்கள். மதிப்பை எதிர்பார்த்ததற்கே நான் அதிகம் கேட்பதாக என்னை நம்ப வைத்தார்கள். நான் எனக்காக நிற்க முடிவு செய்தபோது இந்த பிரபஞ்சம் எனக்கு உதவ ஆரம்பித்தது.
மை டியர் ரவிமோகன், அனைத்தையும் மாற்றிவிட்டீர்கள் நீங்கள். என் எண்ணங்கள், என் செயல்கள், காதல், வாழ்க்கை பற்றிய என் கண்ணோட்டத்தை மாற்றிவிட்டீர்கள். எங்களுக்கு இடையேயான அமைதியை, உண்மையை உற்று நோக்கும்போதே தெரியும். என் கடினமான போராட்டங்களின்போது எனக்காக இருந்தீர்கள். என் வெற்றியை உங்களின் வெற்றி போன்று கொண்டாடினீர்கள். அதற்காக நன்றி.
என் பிறந்தநாளை மிகவும் ஸ்பெஷலானதாக ஆக்கியதற்கு நன்றி. உங்களின் நல்ல குணத்தை பார்க்கும்போது வியப்பாக உள்ளது. புகைப்படங்களை எடுத்தவர் ரவி மோகன் என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கெனிஷாவுக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…