Music Director Imman in Second Marriage Photos
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். இவர் தமிழ் சீரியலுக்கு இசையமைத்தவர். இதனை அடுத்து தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து கும்கி, ரஜினி முருகன், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவரின் முதல் மனைவியுடன் விவாகரத்து செய்து கொண்டதற்கான தகவலை வெளியிட்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…