தளபதி 66 படத்தின் இன்ட்ரோ சாங் குறித்து வெளியான தகவல்.. தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் வம்சி கிருஷ்ணா இயக்க தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார்.

படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷ்யாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, யோகி பாபு, பிரபு என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறவுள்ளதாக தமன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இன்ட்ரோ பாடலுக்கு நடன புயல் பிரபுதேவா கொரியோகிராப் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையறிந்த ரசிகர்கள் தளபதி விஜய் டான்ஸ்ல சும்மாவே பொளந்து கட்டுவாரு, பிரபுதேவா மாஸ்டர் கொரியோகிராப்னா இன்னும் வேற லெவல் மாஸ் தான் என கொண்டாடி வருகின்றனர். ‌

Thalapathy 66 Movie Intro Song Update
jothika lakshu

Recent Posts

Asku Macha Lyrical Video

Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…

5 hours ago

Bloody Politics Official Teaser

Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…

5 hours ago

PAAVAI Official Trailer

PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh

5 hours ago

DHEIVAA Taster

DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan

5 hours ago

Centimeter Lyric Video

Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…

6 hours ago

Kalla Nikkiriye Lyric Video

Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…

6 hours ago