Murugadoss in Next Movie Details
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் முருகதாஸ். அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனரான இவர் தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
இறுதியாக முருகதாஸ் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அதன் பிறகு மீண்டும் விஜய்யை இயக்கப் போவதாக சொல்லிய நிலையில் கதையை பிடிக்காததால் விஜய் படத்தை நிராகரித்தார்.
இதனால் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த முருகதாஸ் மாஸாக ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள ஒரு புதிய படத்தை முருகதாஸ் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ஹீரோவாக விக்ரம் நடிக்க அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…